Mohammed Farook Mohammed Farook Author
Title: பிடல் காஸ்ட்ரோ மறைவுக்கு வடகொரியா 3 நாட்கள் துக்கம் அனுஷ்டிப்பு!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
கியூபா நாட்டின் முன்னாள் அதிபரும் புரட்சியாளருமான பிடல் காஸ்ட்ரோ நேற்று முன்தினம் தனது 90-வது வயதில் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு கி...
கியூபா நாட்டின் முன்னாள் அதிபரும் புரட்சியாளருமான பிடல் காஸ்ட்ரோ நேற்று முன்தினம் தனது 90-வது வயதில் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு கியூபாவில் 9 நாட்கள் துக்கம் கடைபிடிக்கப்படுகிறது. 

பிடல் காஸ்ட்ரோ மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பிடல் காஸ்ட்ரோ மறைவையொட்டி 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என வட கொரியா தெரிவித்துள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய EXPRESS NEWS (Like page) பக்கத்தை LIKED செய்து இணைந்திருங்கள்... - Muslim Express News 24x7     
 
இது குறித்து வடகொரியா பத்திரிகைகள் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் கியூபா அதிபர் பிடல் காஸ்ட்ரோ மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் நேற்று (நவம்பர்) 28-ம்தேதி தொடங்கி 30 வரை துக்கம் அனுசரிக்கப்படும். அரசு அலுவலகங்களின் வெளியில் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

நெருங்கிய நண்பர் கொரிய மக்களின் தோழர் என பிடல் காஸ்ட்ரோ மறைவுக்கு வட கொரிய அதிபர் கிம்ஜாங்-உன் இரங்கல் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஆதிக்கத்தை எதிர்ப்பதில் வட கொரியாவுடன் கியூபா கைகோர்த்து நின்றது குறிப்பிடத்தக்கது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top