Salman Rasool Salman Rasool Author
Title: டிசம்பர். 30 வரை ஏ.டி.எம்., சேவை கட்டணம் ரத்து: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
Author: Salman Rasool
Rating 5 of 5 Des:
 டிசம்பர்,30 ம் தேதி வரை ஏ.டி.எம்.,மில் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் பிடிக்கப்படும் சேவை கட்டணம் ரத்து செய்யப்படுவதாக ரிசர்வ் வங்கி ...


 டிசம்பர்,30 ம் தேதி வரை ஏ.டி.எம்.,மில் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் பிடிக்கப்படும் சேவை கட்டணம் ரத்து செய்யப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது,

மக்களின் சிரமங்களை குறைக்க மத்திய அரசு அடுத்தடுத்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக, டிச.,30 ம் தேதி வரை ஏ.டி.எம்.,மில் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் பிடிக்கப்படும் சேவை கட்டணம் ரத்து செய்யப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

மேலும், ஆன்லைன் வங்கி பரிவர்த்தனைகளுக்கு விதிக்கப்படும் சேவை கட்டணங்கள் தற்காலிமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகளை நிரப்பும் வகையில் ஏ.டி.எம்., எந்திரங்களில் உரிய மாற்றங்கள் துரிதமாக செய்யப்பட்டு வருகின்றன.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top