"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
7/11/16

மூன்று வரு­டங்­­ளுக்குள் மீண்டும் உம்ரா கட­மையை மேற்கொள்ளும் யாத்­தி­ரி­கர்கள் சவூதி அரே­பிய ஹஜ் உம்ரா அமைச்­சுக்கு மேல­திக கட்­டணம் ஒன்றைச் செலுத்­து­மாறு உத்­­­வி­டப்­பட்­டுள்­ளது.

2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் திக­திக்குப் பிறகு உம்ரா கட­மையை நிறை­வேற்­றி­­வர்கள் 3 ஆண்டுகளுக்குள் மீண்டும் உம்ரா கட­மையை நிறை­வேற்­று­­தா­யி­ருந்தால் விசா கொடுப்­­­வுக்கு மேல­தி­­மாக 2000 சவூதி ரியால்கள் செலுத்த வேண்டும். அவ்­வாறு செலுத்­தி­னாலே உம்ரா விசா வழங்கப்­படும்

இதன் அடிப்­­டையில் ஒருவர் மூன்று வரு­டங்­­ளுக்கு ஒரு தட­வையே மேல­திக 2000 சவூதி ரியால்கள் செலுத்­தாமல் உம்ரா கட­மையை நிறை­வேற்றுதற்குப் பய­ணிக்க முடியும்.

வரு­டாந்தம் அதி­­ரித்­து­வரும் உம்ரா பய­ணி­களின் எண்­ணிக்­கையை கட்­டுப்­டுத்­து­­தற்­கா­கவே இப்­பு­திய கட்­டணம் அற­வி­டப்­­டு­­தாக தெரி­விக்­கப்­­டு­கி­றது. இலங்­கையில் ஹஜ் முக­வர்கள் சங்­கத்தின் தலைவர் எம்.எம். மொஹமட் நிஜார் இது தொடர்பில் கருத்து தெரி­விக்­கையில் இந்தப் புதிய கட்­­­முறை சிறந்­­தென்றும் இலங்­கை­யி­லி­ருந்து அநேகர் வியா­பார நோக்­­மா­கவே அடிக்­கடி உம்ரா கட­மைக்குச் செல்­­தா­கவும் தெரி­வித்தார். இந்தப் புதிய நடைமுறையின் மூலம் வர்த்தக நோக்கமாக உம்ராவுக்குச் செல்வதில் தடையேற்படுவதாகவும் அவர் கூறினார்.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.