Salman Rasool Salman Rasool Author
Title: வி.களத்தூர் TNTJ நடத்தும் நல்லொழுக்க பயிற்சி முகாம்!!!
Author: Salman Rasool
Rating 5 of 5 Des:
வி.களத்தூர் TNTJ நடத்தும் நல்லொழுக்க பயிற்சி முகாம்!!! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்!! அன்புள்ள சகோதர சகோதரிகளே,  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா...

வி.களத்தூர் TNTJ நடத்தும் நல்லொழுக்க பயிற்சி முகாம்!!!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்!! அன்புள்ள சகோதர சகோதரிகளே, 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வி.களத்தூர் கிளை சார்பில் வருகின்ற அக்டோபர் 29ம் தேதியன்று சிறுவர் சிறுமியர் மற்றும் பெண்களுக்கான நல்லொழுக்க பயிற்சி முகாம் கீழ்க்கண்டவாறு நடைபெற இருக்கிறது ஆகவே, இப்பயிற்ச்சியில் கலந்துகொண்டு உங்கள் இறையச்சத்தை வலுப்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறொம்

சிறுவர் சிறுமியர்களுக்கு

*இறையச்சம்
*ஒழுக்கம்
*கல்வியின் அவசியம்
*தொழுகையின் முறை
*துஆ

பெண்களுக்கு

*இறையச்சம்
*ஒழுக்கம்
*தொழுகையின் முறை
*தவ்ஹீத் என்றால் என்ன
*ஜனாஸாவின் சட்டங்கள்

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top