Mohamed Farook Mohamed Farook Author
Title: சவூதி பாடசாலை பஸ் சாரதிகளுக்கு எச்சரிக்கை! மீறினால் SR.6,000 ரியால் வரை அபராதம்!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
பாடசாலை பஸ் ஓட்டுவது மற்றும் குழந்தைகளை ஏற்றுவது இறக்குவது குறித்து ரியாத் Directorate of Trafficயின் எச்சரிக்கை! வரும் நாட்களில் இந்த ...
பாடசாலை பஸ் ஓட்டுவது மற்றும் குழந்தைகளை ஏற்றுவது இறக்குவது குறித்து ரியாத் Directorate of Trafficயின் எச்சரிக்கை!

வரும் நாட்களில் இந்த விதிகளை மீறுபவர்கள் எதிராக குற்றம் ஒன்றுக்கு SR3,000 இருந்து SR 6,000 வரை அபராதம் சுமத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்தது ஊடகப் பேச்சாளர் Al-Rubaian கூறுகையில்:
அனைத்து மாணவர்களும் பேருந்தில் ஏறும் வரை சாரதிகள் காத்திருக்க வேண்டும் மற்றும் உறுதி செய்ய வேண்டும்.

மேலும் இவர் கூறுகையில்: குழந்தைகள் தங்கள் வீடுகளில் முன் விடுவதில் பேருந்த்து சாரதிகள் சிறிது சட்டத்தை மீறுவதாக கூறினார்.  பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு பொருட்டு விதிகளுக்கு இணங்க மற்றும் நடைபாதைகள் மற்றும் வீடுகள் நெருக்கமாக நிறுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top