Mohammed Farook Mohammed Farook Author
Title: இஸ்லாத்தின் அழகு முகத்தை சிதைக்கத் துடிக்கும் அமைப்பே ISIS - சவுதி!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
சவுதியின் வெளியுறவு துறை அமைச்சர் இரு தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த போது அவர் பல கேள்விகளை எதிர் கொண்டார். அதில் முக்கிய க...
சவுதியின் வெளியுறவு துறை அமைச்சர் இரு தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த போது அவர் பல கேள்விகளை எதிர் கொண்டார். அதில் முக்கிய கேள்வியான ISIS அமைப்பை பற்றிய கேள்விக்கு விடை அளிக்கும் போது செய்தியாளர்களுக்கு ஒரு தகவலை குறிப்பிடுகிறேன்.

குறித்து கொள்ளுங்கள் சவுதி அரேபியாவின் வழிகாட்டும் நெறியாக இறைவன் வகுத்து வழங்கிய சட்டங்களே இருக்கும். இந்த விசயத்தில் யாரோடும் எந்த நிலையிலும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம். அது போல் புனித தலங்களை தன்னகத்தில் கொண்டுள்ள சவுதி அரபியாவின் அமைதி மற்றும் சட்ட ஒழுங்கை குலைக்க முயலும் எந்த சக்தியோடும் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை.

ISIS அமைப்பை பொறுத்தவரை அது இஸ்லாமிய கொள்கைகளுக்கு எதிரான ஒரு அமைப்பு. இஸ்லாத்தின் அழகு முகத்தை சிதைக்க துடிக்கும் ஒரு அமைப்பு. அதுபோல் முஸ்லிம்களை கொன்று இஸ்லாமிய நாடுகளில் பதட்டத்தை உருவாக்கும் ஒரு அமைப்பு அந்த அமைப்பை வேரோடும் வேரடி மண்ணோடும் பிடிங்கி எறிவதே தற்போதைய எங்கள் முக்கிய இலக்கு  இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top