vkrnajur vkrnajur Author
Title: உங்கள் பற்பசை பக்கெட்டின் அடியில் குறிக்கப்பட்டு இருக்கும் நிறத்தை பற்றி தெரியுமா ???
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
உங்கள் பற்பசை பக்கெட்டின் அடியில் குறிக்கப்பட்டு இருக்கும் வர்ணங்களை நீங்கள் அவதானித்தது உண்டா? சிலர் இவ் வர்ணங்களை அவ் அவ் நிறுவனங்களின் ...
உங்கள் பற்பசை பக்கெட்டின் அடியில் குறிக்கப்பட்டு இருக்கும் வர்ணங்களை நீங்கள் அவதானித்தது உண்டா? சிலர் இவ் வர்ணங்களை அவ் அவ் நிறுவனங்களின் குயியிடுகள் என நினைப்பார்கள். ஆனால் அது தவறு. ஒவ்வொரு வர்ணத்துக்குக்குள்ளும் ஒவ்வொரு தகவல் மாயமாக மறைந்துள்ளது. அது என்ன என்று நாம் இப்போது பாப்போம்.

பெரும்பாலும் இவை நான்கு வர்ணங்களை கொண்டிருக்கும். அவை பச்சை, நீலம், சிவப்பு மற்றும் கருப்பு. இது பற்பசைகளில் மாத்திரம் இல்லாது அனைத்து மருத்துவ கிரீம்களிலும் குறிக்கப்பட்டு இருக்கும்.
குறித்த மருத்துவ பொருட்கள் எதன் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது என்பதையே இது குறித்து காட்டுகிறது.

பச்சை நிறம் – முழுவது இயறக்கை மூலப் பொருளால் ஆனது

நீலம் – பாதி இயறக்கை பொருளுடன் பாதி மருத்துவ பொருளும் அடங்கியுள்ளது.

சிவப்பு – பாதி இயறக்கை பொருளுடன் பாதி கெமிக்கல் கலந்துள்ளது.

கருப்பு – முழுவதும் கெமிக்களினால் ஆனது

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top