Mohammed Farook Mohammed Farook Author
Title: அதிகமானோரின் மனதுக்கு ஆறுதலை பெற்றுத்தரும் ஒரு நபிமொழி...!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
அதிகமானோரின் மனதுகளுக்கு ஆறுதலை பெற்றுத் தரும் ஒரு நபிமொழி. நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: எவரேனும் தவறிழைக்காமல் குற்றம் சாட்டப்பட்டு ...
அதிகமானோரின் மனதுகளுக்கு ஆறுதலை பெற்றுத் தரும் ஒரு நபிமொழி.

நபி ஸல் அவர்கள் கூறினார்கள்:
எவரேனும் தவறிழைக்காமல் குற்றம் சாட்டப்பட்டு பின்னர் அதை பொறுமையாக தாங்கிக் கொள்கிறாரோ அவருக்கு அல்லாஹ் கண்ணியத்தை உயர்த்தாமல் இருப்பதில்லை.
- ஜாமிஉத் திர்மிதி 2325 ஸஹ்ஹஹுல் அல்பானி

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top