Mohammed Farook Mohammed Farook Author
Title: சவூதி சட்டம் மனித கரங்களால் எழுதப்பட்டிருந்தால் ஓட்டைகளை வைத்து இளவரசர் தப்பியிருப்பார்!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
மனித கரங்களால் எழுதப்பட்ட எந்த நூலாக இருந்தாலும் எந்த சட்டங்களாக இருந்தாலும் அன்றைய கால அறிவுக்கு ஏற்ற வகையில் இருக்குமே தவிர சில காலங்கள...
மனித கரங்களால் எழுதப்பட்ட எந்த நூலாக இருந்தாலும் எந்த சட்டங்களாக இருந்தாலும் அன்றைய கால அறிவுக்கு ஏற்ற வகையில் இருக்குமே தவிர சில காலங்களில் அந்த நூல் முரண்பட்டு விடும். மனித அறிவுக்கு ஏற்ற வகையில் அதிகபட்சம் 100 ஆண்டுகளுக்கு தாக்குப்பிடிக்குமே தவிர அதை தாண்டி தாக்குப்பிடிக்க முடியாது.

இந்தியா சுதந்திரம் அடைந்து 69 ஆண்டுகளில் இந்திய அரசியலமைப்பு சட்டங்களை 600 க்கும் அதிகமான முறை திருத்தம் செய்து விட்டார்கள்.

உலக நாடுகளை போன்று சவூதி அரேபியாவின் சட்டமும் மனித கரங்களால் எழுதப்பட்டிருந்தால் சட்டங்களை திருத்தி எழுதியிருப்பார்கள்.

உலக நாடுகளை போன்று சவூதி அரேபியாவின் சட்டமும் மனித கரங்களால் எழுதப்பட்டிருந்தால் சட்டம் இளவரசருக்கு வளைந்து கொடுத்திருக்கும்.

ஆனால் சவூதி அரேபியாவின் சட்டம் அல்லாஹ்வுடைய சட்டம் என்பதால் 1400 ஆண்டுகளாக சட்டத்தை அசைக்கவும் முடியவில்லை வளைக்கவும் முடியவில்லைராஜ வம்சத்தை சேர்ந்த இளவரசரால் குர்ஆனுடைய தண்டனையிலிருந்து தப்பிக்க இயலவில்லை.

கொலையுண்டவரின் குடும்பத்தினர் மனம் திருப்தியடைந்திருக்கும். நாட்டு மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் தத்தளித்து கொண்டிருக்கிறார்கள்

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top