"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
20/10/16

இன்றைய கால இளம் தாய்மார்களுக்கு பச்சிளம் குழந்தைகளை வளர்ப்பது என்பதே ஒரு சவாலான காரியமாக உள்ளது.
எதற்காக அழுகிறார்கள் என்பதே தெரியாமல் குழம்பிப் போய் நிற்பார்கள்.

இவர்களுக்கான உபயோகக் குறிப்புகள், குழந்தையின் உடல்வளர்ச்சிக்கு இன்றியமையாத ஒன்று தேன், காலையில் எழுந்தவுடன் ஒரு சொட்டு தேனை குழந்தையின் நாக்கில் தடவ வேண்டும்.

தினமும் இரவில் சுட்ட வசம்பைக் கல்லில் உரைத்து குழந்தைக்கு ஒரு சங்கு குடிக்கக் கொடுத்து, சிறிது தொப்புளைச் சுற்றி தடவுங்கள்.

பின்னர் வெற்றிலையில் எண்ணெய் தடவி விளக்கில் காட்டி குழந்தையின் தொப்புள் மேல் வைக்க வேண்டும், இவ்வாறு செய்தால் வயிறு உப்புசம் இல்லாமல் இருக்கும்.

குழந்தை மலச்சிக்கலால் கஷ்டப்படும் போது வெந்நீர் கொடுக்கலாம் அல்லது 4 அல்லது 5 உலர்ந்த திராட்சையை வெந்நீரில் ஊறப்போட்டு அந்த நீரை கொடுத்தாலும் சுலபமாக இருக்கும்.

சளி பிடித்திருந்தால் சூடான தேங்காய் எண்ணெயில் கற்பூரத்தை போட்டு, அதை நெஞ்சில் தடவி வந்தாலும் சளி சரியாகும்.

பொதுவாக குழந்தைகளுக்கு தினமும் காலையும், மாலையும் வெந்நீர் கொடுப்பது உடல் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.