Mohamed Farook Mohamed Farook Author
Title: சவூதி மன்னராட்சிக்கு முடிவு வரும்!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
-இப்னு அப்துல் லத்தீப் ﺣﺪﺛﻨﺎ ﺳﻠﻴﻤﺎﻥ ﺑﻦ ﺩﺍﻭﺩ ﺍﻟﻄﻴﺎﻟﺴﻲ ﺣﺪﺛﻨﻲ ﺩﺍﻭﺩ ﺑﻦ ﺇﺑﺮﺍﻫﻴﻢ ﺍﻟﻮﺍﺳﻄﻲ ﺣﺪﺛﻨﻲ ﺣﺒﻴﺒﺒﻦ ﺳﺎﻟﻢ ﻋﻦ ﺍﻟﻨﻌﻤﺎﻥ ﺑﻦ ﺑﺸﻴﺮ ﻗﺎﻝ ﻛﻨﺎ ﻗﻌﻮﺩﺍ ﻓﻲ...
-இப்னு அப்துல் லத்தீப்
ﺣﺪﺛﻨﺎ ﺳﻠﻴﻤﺎﻥ ﺑﻦ ﺩﺍﻭﺩ ﺍﻟﻄﻴﺎﻟﺴﻲ ﺣﺪﺛﻨﻲ ﺩﺍﻭﺩ ﺑﻦ ﺇﺑﺮﺍﻫﻴﻢ ﺍﻟﻮﺍﺳﻄﻲ ﺣﺪﺛﻨﻲ ﺣﺒﻴﺒﺒﻦ ﺳﺎﻟﻢ ﻋﻦ ﺍﻟﻨﻌﻤﺎﻥ ﺑﻦ ﺑﺸﻴﺮ ﻗﺎﻝ ﻛﻨﺎ ﻗﻌﻮﺩﺍ ﻓﻲ ﺍﻟﻤﺴﺠﺪ ﻣﻊ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻯﺎﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻭﻛﺎﻥ ﺑﺸﻴﺮ ﺭﺟﻼ ﻳﻜﻒ ﺣﺪﻳﺜﻪ ﻓﺠﺎﺀ ﺃﺑﻮ ﺛﻌﻠﺒﺔ ﺍﻟﺨﺸﻨﻲ ﻓﻘﺎﻝ ﻳﺎﺑﺸﻴﺮ ﺑﻦ ﺳﻌﺪ ﺃﺗﺤﻔﻆ ﺣﺪﻳﺚ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻓﻲ ﺍﻷﻣﺮﺍﺀ ﻓﻘﺎﻟﺤﺬﻳﻔﺔ ﺃﻧﺎ ﺃﺣﻔﻆ ﺧﻄﺒﺘﻪ ﻓﺠﻠﺲ ﺃﺑﻮ ﺛﻌﻠﺒﺔ ﻓﻘﺎﻝ ﺣﺬﻳﻔﺔ ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻬﻌﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺗﻜﻮﻥ ﺍﻟﻨﺒﻮﺓ ﻓﻴﻜﻢ ﻣﺎ ﺷﺎﺀ ﺍﻟﻠﻪ ﺃﻥ ﺗﻜﻮﻥ ﺛﻢ ﻳﺮﻓﻌﻬﺎ ﺇﺫﺍ ﺷﺎﺀ ﺃﻧﻴﺮﻓﻌﻬﺎ ﺛﻢ ﺗﻜﻮﻥ ﺧﻼﻓﺔ ﻋﻠﻰ ﻣﻨﻬﺎﺝ ﺍﻟﻨﺒﻮﺓ ﻓﺘﻜﻮﻥ ﻣﺎ ﺷﺎﺀ ﺍﻟﻠﻪ ﺃﻥ ﺗﻜﻮﻥ ﺛﻤﻴﺮﻓﻌﻬﺎ ﺇﺫﺍ ﺷﺎﺀ ﺍﻟﻠﻪ ﺃﻥ ﻳﺮﻓﻌﻬﺎ ﺛﻢ ﺗﻜﻮﻥ ﻣﻠﻜﺎ ﻋﺎﺿﺎ ﻓﻴﻜﻮﻥ ﻣﺎ ﺷﺎﺀ ﺍﻟﻠﻪ ﺃﻧﻴﻜﻮﻥ ﺛﻢ ﻳﺮﻓﻌﻬﺎ ﺇﺫﺍ ﺷﺎﺀ ﺃﻥ ﻳﺮﻓﻌﻬﺎ ﺛﻢ ﺗﻜﻮﻥ ﻣﻠﻜﺎ ﺟﺒﺮﻳﺔ ﻓﺘﻜﻮﻥ ﻣﺎ ﺷﺎﺀ ﺍﻟﻠﻬﺄﻥ ﺗﻜﻮﻥ ﺛﻢ ﻳﺮﻓﻌﻬﺎ ﺇﺫﺍ ﺷﺎﺀ ﺃﻥ ﻳﺮﻓﻌﻬﺎ ﺛﻢ ﺗﻜﻮﻥ ﺧﻼﻓﺔ ﻋﻠﻰ ﻣﻨﻬﺎﺝ ﺍﻟﻨﺒﻮﺓ ﺛﻤﺴﻜﺖ ﻗﺎﻝ ﺣﺒﻴﺐ ﻓﻠﻤﺎ ﻗﺎﻡ ﻋﻤﺮ ﺑﻦ ﻋﺒﺪ ﺍﻟﻌﺰﻳﺰ ﻭﻛﺎﻥ ﻳﺰﻳﺪ ﺑﻦ ﺍﻟﻨﻌﻤﺎﻥ ﺑﻦ ﺑﺸﻴﺮﻓﻲ ﺻﺤﺎﺑﺘﻪ ﻓﻜﺘﺒﺖ ﺇﻟﻴﻪ ﺑﻬﺬﺍ ﺍﻟﺤﺪﻳﺚ ﺃﺫﻛﺮﻩ ﺇﻳﺎﻩ ﻓﻘﻠﺖ ﻟﻪ ﺇﻧﻲ ﺃﺭﺟﻮ ﺃﻥ ﻳﻜﻮﻧﺄﻣﻴﺮ ﺍﻟﻤﺆﻣﻨﻴﻦ ﻳﻌﻨﻲ ﻋﻤﺮ ﺑﻌﺪ ﺍﻟﻤﻠﻚ ﺍﻟﻌﺎﺽ ﻭﺍﻟﺠﺒﺮﻳﺔ ﻓﺄﺩﺧﻞ ﻛﺘﺎﺑﻲ ﻋﻠﻰ ﻋﻤﺮ ﺑﻨﻌﺒﺪ ﺍﻟﻌﺰﻳﺰ ﻓﺴﺮ ﺑﻪ ﻭﺃﻋﺠﺒﻪ

அமீர்கள் தொடர்பாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஹதீஸை மனனம் செய்திருக்கின்றீரா? என்று அபூ ஸஃலபா கேட்டார். நான் நபியவர்களின் சொற்பொழிவை மனனம் செய்துள்ளேன் என்று கூறி ஹூதைபா (ரலி) அவர்கள் பின் வருமாறு கூறினார்கள்.நபித்துவம் எவ்வளவு காலம் இருக்க வேண்டும் என அல்லாஹ் நாடியுள்ளானோ அந்த அளவு நபித்துவம் இருக்கும். பிறகு அல்லாஹ் நாடும் போது உயர்த்த வேண்டிய தருனத்தில் அதை உயர்த்தி விடுவான். பிறகு நபித்துவத்தின் வழியில் கிலாஃபத் ஆட்சி அமையும். அல்லாஹ் எந்த அளவுக்கு நாடியுள்ளானோ அந்த அளவு அது நீடிக்கும். பிறகு அல்லாஹ் நாடும் போது உயர்த்த வேண்டிய தருனத்தில் அதை உயர்த்தி விடுவான். பிறகு கடினமான மன்னராட்சி அமையும். அல்லாஹ் எந்த அளவுக்கு நாடியுள்ளானோ அந்த அளவுக்கு நீடிக்கும். பிறகு அல்லாஹ் நாடும்போது உயர்த்த வேண்டிய தருனத்தில் அதை உயர்த்தி விடுவான். பின்னர் அடக்குமுறையைக் கொண்ட மன்னராட்சி அமையும்.

அல்லாஹ் எந்தளவுக்குநாடியுள்ளானோ அந்த அளவுக்கு அது நீடிக்கும். பிறகு அல்லாஹ் நாடும் போது உயர்த்த வேண்டிய தருனத்தில் அதை உயர்த்தி விடுவான். பிறகு நபித்துவ வழியில் கிலாஃபத் ஆட்சி அமையும் என்று நபியவர்கள் கூறி முடித்து அமைதியாகி விட்டார்கள் நூல் : அஹ்மத் 17680.இந்த ஹதீஸின்படி “அடக்குமுறை கொண்ட மன்னராட்சி உருவாகும் என்றும் மீண்டும் நபித்துவத்தின் அடிப்படையில் கிலாபத் உருவாகும்” என்பதும் அல்லாஹ்வின் தூதரின் முன்னறிவிப்பு.இப்போது ஒரு வகையான அடக்குமுறையே சவுதியில் உள்ளது என்பது கண்கூடு. ஆனால் இதைவிட கொடூரமான ஆட்சி உருவாகும் போக்கிலேதான் சவுதியின் இன்றைய நகர்வுகள் உள்ளன. கிலாபத்துக்கு தலைமை தாங்க வேண்டிய சவுதி மேற்குலகுக்கு அடிபணிவதும் தன் அரச ஆசனத்தை தக்கவைத்துக் கொள்ள போராடும் போக்கும் அதற்காக என்ன விலை கொடுக்கவும் தயாராக இருப்பதுவும் சவுதியின் இன்றைய அரசியல் போக்கை அவதாணிப்போர் மிக இலகுவாகவே புரிந்து கொள்ள முடியும்.ஆனாலும் அல்லாஹ் நாடியவரையே இந்த நகர்வுகள் இருக்கும். சவுதி அரேபியா கிலாபத் ஆட்சிக்குள் உள்வாங்கப்படும். சிரியாவை மீட்பதற்கான அல்லாஹ்வின் படை அப்போதுதான் உருவாகும். அந்த ஆட்சி யார் தலைமையில் அமையும் என்பதையும் நபியவர்கள் முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள்.

கிலாஃபத் எனும் நல்லாட்சி குறித்து இரண்டு முன்னறிவிப்புக்கள் உள்ளன.ஒன்று மஹ்தீ என்பவர் மூலம் ஏற்படும் நல்லாட்சி. மஹ்தீ என்ற நீதமான ஆட்சியாளர் ஒருவர் பிற்காலத்தில் தோன்றுவார். அவர் சிறப்பான இஸ்லாமிய ஆட்சியை நிறுவுவார் என்று ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது ﺣﺪﺛﻨﺎ ﻣﺴﺪﺩ ﺃﻥ ﻋﻤﺮ ﺑﻦ ﻋﺒﻴﺪ ﺣﺪﺛﻬﻢ ﺡ ﻭﺛﻨﺎ ﻣﺤﻤﺪ ﺑﻦ ﺍﻟﻌﻼﺀ ﺛﻨﺎ ﺃﺑﻮ ﺑﻜﺮ ﻳﻌﻨﻴﺎﺑﻦ ﻋﻴﺎﺵ ﺡ ﻭﺛﻨﺎ ﻣﺴﺪﺩ ﻗﺎﻝ ﺛﻨﺎ ﻳﺤﻴﻰ ﻋﻦ ﺳﻔﻴﺎﻥ ﺡ ﻭﺛﻨﺎ ﺃﺣﻤﺪ ﺑﻦ ﺇﺑﺮﺍﻫﻴﻢ ﻗﺎﻟﺜﻨﺎ ﻋﺒﻴﺪ ﺍﻟﻠﻪ ﺑﻦ ﻣﻮﺳﻰ ﺃﺧﺒﺮﻧﺎ ﺯﺍﺋﺪﺓ ﺡ ﻭﺛﻨﺎ ﺃﺣﻤﺪ ﺑﻦ ﺇﺑﺮﺍﻫﻴﻢ ﻗﺎﻝ ﺣﺪﺛﻨﻴﻌﺒﻴﺪ ﺍﻟﻠﻪ ﺑﻦ ﻣﻮﺳﻰ ﻋﻦ ﻓﻄﺮ ﺍﻟﻤﻌﻨﻰ ﻭﺍﺣﺪ ﻛﻠﻬﻢ ﻋﻦ ﻋﺎﺻﻢ ﻋﻦ ﺯﺭ ﻋﻦ ﻋﺒﺪ ﺍﻟﻠﻪ : ﻋﻦ ﺍﻟﻨﺒﻲ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭ ﺳﻠﻢ ﻗﺎﻝ ﻟﻮ ﻟﻢ ﻳﺒﻖ ﻣﻦ ﺍﻟﺪﻧﻴﺎ ﺇﻻ ﻳﻮﻡ ﻗﺎﻟﺰﺍﺋﺪﺓ ﻓﻲ ﺣﺪﻳﺜﻪ ﻟﻄﻮﻝ ﺍﻟﻠﻪ ﺫﻟﻚ ﺍﻟﻴﻮﻡ ﺛﻢ ﺍﺗﻔﻘﻮﺍ ﺣﺘﻰ ﻳﺒﻌﺚ ஜ ﺍﻟﻠﻪ ஸ ﻓﻴﻪ ﺭﺟﻼ ﻣﻨﻲ ﺃﻭ ﻣﻦ ﺃﻫﻞ ﺑﻴﺘﻲ ﻳﻮﺍﻃﻰﺀ ﺍﺳﻤﻪ ﺍﺳﻤﻲ ﻭﺍﺳﻢ ﺃﺑﻴﻪ ﺍﺳﻢ ﺃﺑﻲ ﺯﺍﺩ ﻓﻲ ﺣﺪﻳﺚ ﻓﻄﺮ ﻳﻤﻸ ﺍﻷﺭﺽ ﻗﺴﻄﺎ ﻭﻋﺪﻻ ﻛﻤﺎ ﻣﻠﺌﺖ ﻇﻠﻤﺎ ﻭﺟﻮﺭﺍ ﻭﻗﺎﻝ ﻓﻴﺤﺪﻳﺚ ﺳﻔﻴﺎﻥ ﻻ ﺗﺬﻫﺐ ﺃﻭ ﻻﺗﻨﻘﻀﻲ ﺍﻟﺪﻧﻴﺎ ﺣﺘﻰ ﻳﻤﻠﻚ ﺍﻟﻌﺮﺏ ﺭﺟﻞ ﻣﻦ ﺃﻫﻞ ﺑﻴﺘﻴﻴﻮﺍﻃﻰﺀ ﺍﺳﻤﻪ ﺍﺳﻤﻲ ﺕ ஃ 4 ﻡ ﻗﺎﻝ ﺃﺑﻮ ﺩﺍﻭﺩ ﻟﻔﻆ ﻋﻤﺮ ﻭﺃﺑﻲ ﺑﻜﺮ ﺑﻤﻌﻨﻰ ﺳﻔﻴﺎﻥ . ﻗﺎﻝ ﺍﻟﺸﻴﺦ ﺍﻷﻟﺒﺎﻧﻲ : ﺣﺴﻦ ﺻﺤﻴﺢ ﺳﻨﻦ ﺃﺑﻲ ﺩﺍﻭﺩ பூமியின் வாழ்நாளில் ஒரே ஒரு நாள் மீதமாக இருந்தால் கூட அந்த நாளை அல்லாஹ் நீட்டுவான். அதில் என் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை அல்லாஹ் அனுப்புவான். அவர் பெயரும் என் பெயரும் ஒன்றாக இருக்கும். அவரது தந்தையின் பெயரும் என் தந்தையின் பெயரும் ஒன்றாக இருக்கும்.

அநீதியால்நிரப்பப்பட்டுள்ள பூமி முழுவதும் நீதியால் நிரப்புவார் என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள் அபுதாவுத் 4282 ﺣﺪﺛﻨﺎ ﻋﺒﻴﺪ ﺑﻦ ﺃﺳﺒﺎﻁ ﺑﻦ ﻣﺤﻤﺪ ﺍﻟﻘﺮﺷﻲ ﺍﻟﻜﻮﻓﻲ ﻗﺎﻝ ﺣﺪﺛﻨﻲ ﺃﺑﻲ ﺣﺪﺛﻨﺎ ﺳﻔﻴﺎﻧﺎﻟﺜﻮﺭﻱ ﻋﻦ ﻋﺎﺻﻢ ﺑﻦ ﺑﻬﺪﻟﺔ ﻋﻦ ﺯﺭ ﻋﻦ ﻋﺒﺪ ﺍﻟﻠﻪ ﻗﺎﻝ : ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻬﻌﻠﻴﻪ ﻭ ﺳﻠﻢ ﻻ ﺗﺬﻫﺐ ﺍﻟﺪﻧﻴﺎ ﺣﺘﻰ ﻳﻤﻠﻚ ﺍﻟﻌﺮﺏ ﺭﺟﻞ ﻣﻦ ﺃﻫﻞ ﺑﻴﺘﻲ ﻳﻮﺍﻃﺊ ﺍﺳﻤﻬﺎﺳﻤﻲ ﻗﺎﻝ ﺃﺑﻮ ﻋﻴﺴﻰ ﻭﻓﻲ ﺍﻟﺒﺎﺏ ﻋﻦ ﻋﻠﻲ ﻭ ﺃﺑﻲ ﺳﻌﻴﺪ ﻭ ﺃﻡ ﺳﻠﻤﺔ ﻭ ﺃﺑﻲ ﻫﺮﻳﺮﺓﻭﻫﺬﺍ ﺣﺪﻳﺚ ﺣﺴﻦ ﺻﺤﻴﺢ ﻫﺬﺍ ﺣﺪﻳﺚ ﺣﺴﻦ ﺻﺤﻴﺢ ﻗﺎﻝ ﺍﻟﺸﻴﺦ ﺍﻷﻟﺒﺎﻧﻲ : ﺣﺴﻦ ﺻﺤﻴﺢ ﺳﻨﻨﺎﻟﺘﺮﻣﺬﻱ அரபு தேசத்தை என் பெயருடையை என் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் ஆட்சி செய்யும் வரை உலகம் அழியாது என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள் திர்மிதி 2230முதலில் அறிந்து கொள்ள வேண்டிய விஷயம் மஹ்தீ என்பவருக்கு மார்க்க அடிப்படையில் எந்த முக்கியத்துவமும் இல்லை. அவர் ஆன்மீக குருவாகவோ மார்க்கச் சட்ட நிபுணராகவோ திகழ்வார் என்றோ ஆதாரப்பூர்வமான எந்த முன்னறிவிப்பும் இல்லை. அவர் வலிமை மிக்க மன்னராக இருப்பார் என்பது தான் முன்னறிவிப்பின் முக்கிய சாரம். அவரது ஆட்சி பரந்து விரிந்து இருக்கும்.

அவரது ஆட்சியில் செல்வம் செழித்து ஓடும். நீதியும் நேர்மையும் கோலோச்சும் என்பது தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பாகும்.இதே போன்று ஈசா (அலை) அவர்கள் கியாமத் நாளுக்கு முன்பு வருகை தருவார்கள். அவர்களும் இந்த உலகத்தில் நல்லாட்சியை நிறுவுவார்கள் என்று ஹதீஸ்கள் கூறுகின்றன.l

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top