Mohammed Farook Mohammed Farook Author
Title: அல்லாஹ்வின் அருளில் நாங்கள் வாழ்கிறோம் உங்கள் தயவில் அல்ல - உவைசி ஆவேசம்
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
அல்லாஹ்வின் அருளில் நாங்கள் வாழ்கிறோம். மிஸ்டர் மோடி அவர்களே உங்கள் தயவில் நாங்கள் வாழவில்லை - உவைசி ஆவேசம் சாயிறாபானு வழக்கில் மத்திய அ...
அல்லாஹ்வின் அருளில் நாங்கள் வாழ்கிறோம். மிஸ்டர் மோடி அவர்களே உங்கள் தயவில் நாங்கள் வாழவில்லை - உவைசி ஆவேசம் சாயிறாபானு வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவை தான் நான் கையில் வைத்துள்ளேன் இன்றைய உரையில் இந்த பதில் மனுவை அறுவை சிகிட்சை செய்ய போகிறேன்.

மிஸ்றர் மோடி அவர்களே
1தலாக் விசயத்தில் பல முஸ்லிம் நாடுகளை மேர்கோள் காட்டி அங்கெல்லாம் இல்லாத சட்டம் இந்தியாவில் மட்டும் எப்படி வந்தது என நீங்கள் வினவி உள்ளீர்கள்.

இதற்கு சுருக்கமான பதில் மற்ற எந்த நாட்டில் உள்ள எந்த முஸ்லிம்களையும் விட இந்திய முஸ்லிம்கள் சிறந்தவர்கள்மற்ற நாட்டோடு இந்தியாவையும் இந்திய முஸ்லிம்களையும் ஒப்பிட்டு இந்தியாவை கேவல படுத்தும் பணியை நீங்கள் செய்யாதீர்கள்.

2மற்ற நாட்டு சட்டங்களை சுட்டி காட்டும் உங்களிடம் நான் ஒரு கேள்வியை முன் வைக்கிறேன்தலாக் விசயத்தில் அந்த நாடுகளை முன்னுராணமாக்கும் நீங்கள் அந்த நாட்டின் மற்ற சட்டங்களையும் ஒப்பு கொள்ள தயாரா?

விதவைகளுக்கு மறு மணம் பலதார மணம் உள்ளிட்ட ஏரளமான சட்டங்கள் அங்கு உள்ளது அவைகளை எல்லாம் ஒப்பு கொள்றீர்களா?? 390 ஆண்டுகளாக அரைகால் சட்டையில் வலம் வந்த நீங்கள் இப்போது தான் முழு கால் சட்டை அணிய ஆரம்பித்துள்ளீாகள் அரை க்கால் சட்டையை முழுகால் சட்டையாகக்க உங்களுக்கு 90 ஆண்டுகள் தேவை பட்டிருக்கிறது 4முஸ்லிம் பெண்கள் மீது தற்போது கருணை காட்டுவதாக நடிக்கின்றீர்கள்.

 குஜராத்தில் முஸ்லிம் பெண்கள் கொல்ல பட்ட போது கற்பழிக்க பட்டபோது இந்த கருணை எங்கே போனது5அனைவருக்கும் பொது சிவில் சட்டம் என்றால் கோவாவில் உள்ள தனி சட்டத்தை ரத்தும் செய்யும் துணிவு உங்களுக்கு இருக்கிறதா மோடி அவர்களே6 மிசோராம் நாகலாந்தின் தனி சட்டங்களை ரத்து செய்யும் தெம்பு உங்களுக்கு இருக்கிறதா?

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top