vkrnajur vkrnajur Author
Title: சவுதி மன்னர் சல்மான் தலைமையில் நடைபெறும் உலக திருகுர்அன் மனன போட்டி!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
முஹர்ரம் 21 ஆம் நாள் முதல் 25 நாள் வரை தொடர்ந்து ஐந்து நாட்கள் உலகம் தழுவிய திருகுர்ஆன் மனன போட்டி மக்கா மாநகரில் நடை பெறுகிறது நவீன சவுத...
முஹர்ரம் 21 ஆம் நாள் முதல் 25 நாள் வரை தொடர்ந்து ஐந்து நாட்கள் உலகம் தழுவிய திருகுர்ஆன் மனன போட்டி மக்கா மாநகரில் நடை பெறுகிறது

நவீன சவுதியின் சிற்ப்பி என வர்ணிக்க்க படுகின்ற சவுதியின் முன்னால் மன்னர் அப்துல் அசீஸ் பெயரால் நடத்த படுகின்ற இந்த போட்டியில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வரும் ஹாபிள் களும் காரிகளும்

கலந்து கொள்கின்றனர் இந்த போட்டியின் முக்கியத்துவம் கருதி இந்த போட்டியின் முக்கிய அமர்வுக்கு சவுதி மன்னர் சல்மான் தலைமை தாங்க இசைவு தெரிவித்திருப்பதாக சவுதியின் இஸ்லாமிய துறைக்கான அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளது

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top