காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: இந்தியாவின் சிறந்த கீப்பர் தோனி இல்லை: கோஹ்லி அதிரடி!
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
இந்திய டெஸ்ட் அணித்தலைவர் விராட் கோஹ்லி, விக்கெட் கீப்பரும், துடுப்பாட்ட வீரருமான சாஹாவை பாராட்டியுள்ளார். அதே சமயம், தற்போதைய நிலையில்...
இந்திய டெஸ்ட் அணித்தலைவர் விராட் கோஹ்லி, விக்கெட் கீப்பரும், துடுப்பாட்ட வீரருமான சாஹாவை பாராட்டியுள்ளார். அதே சமயம், தற்போதைய நிலையில் சாஹா தான் இந்தியாவின் சிறந்த கீப்பர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நியூசிலாந்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் வெற்றிப்பெற்ற பின்னர் பேட்டியளித்த கோஹ்லி இவ்வாறு கூறினார்.
அவர் கூறியதாவது, சாஹா புத்திசாலி. டெஸ்ட் கிரிக்கெட்டில் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவர் அற்புதமாக கீப்பிங் செய்கிறார். சாஹா சிறப்பாக வர வேண்டும்.

தற்போது நாட்டில் இவர் தான் சிறந்த விக்கெட் கீப்பர். இக்கட்டான சூழ்நிலையில் அவர் மிக சிறப்பாக துடுப்பாடுகிறார். அது தான் அவரின் தனித்தன்மை என விராட் குறிப்பிட்டு பாராட்டியுள்ளார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top