Mohammed Farook Mohammed Farook Author
Title: வி.களத்தூரில் இன்று லேசான குளிர்ச்சியுடன் குட்டி மழை! - [ஃபோட்டோ]
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
வி.களத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் கடந்து சில நாட்களாக மழை பெய்து வருகிறது. ஆனால் வி.களத்தூரில் மட்டும்  மழையின்றி சற்று வ...
வி.களத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் கடந்து சில நாட்களாக மழை பெய்து வருகிறது. ஆனால் வி.களத்தூரில் மட்டும்  மழையின்றி சற்று வெயிலின் தாக்கம் காணப்பட்டது.

இந்நிலையில் மழை வராதா என்று எதிர்பாத்து கொண்டிருந்த மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக வி.களத்தூரில் இன்று காலையில் இருந்து வானம் மேக மூட்டதுடனும் லேசான குளிர் காற்றுவுடன் நிலவிவருகிறது. விடிய காலையில் லேசான மழை பெய்தது.

காலையில் மீண்டும் 9.30 மணியளவில் இருந்து சாரலுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது.

இந்த சாரல் மழை கன மழையாக மாறி மேலும் சில நாட்கள் நீடிக்க வேண்டும். என்பது மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
 

 
 


 

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top