காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: கால்களால் உணவை எடுத்து உண்ணும்; கையில்லா குழந்தை!
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
ரஷியாவில் இரு கைகளும் இல்லாத நிலையில் பிறந்த 'வாஸிலினா' எனும் பச்சிளம் பெண் குழந்தை தன் கால்களால் தன் உணவை எடுத்து சாப்பிட பழகி வ...
ரஷியாவில் இரு கைகளும் இல்லாத நிலையில் பிறந்த 'வாஸிலினா' எனும் பச்சிளம் பெண் குழந்தை தன் கால்களால் தன் உணவை எடுத்து சாப்பிட பழகி வருகிறாள்.

தன் மகள் உணவு கால்களால் இந்த பிஞ்சு வயதில் உணவு சாப்பிட பழகியதை பெரும் மகிழ்ச்சியுடன் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார் குழந்தையின் தாய் எல்மிரா.

படிக்கிற நமக்கே சந்தோஷம் அரும்பும் போது பெற்ற தாய்க்கு சந்தோஷம் பொங்காதா என்ன!

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top