Mohammed Farook Mohammed Farook Author
Title: வி.களத்தூரில் நடைப்பெற்ற பெண்களுக்கான சிறப்பு பயான் நிகழ்வு! புகைப்படங்கள்!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
வி.களத்தூரில் இன்று (10/10/2016) மதியம் 2.30 மணியளவில் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பாக ஜாமிஆ பள்ளிவாசல் கீழ் உட்புறத்தில் பெண்கள...
வி.களத்தூரில் இன்று (10/10/2016) மதியம் 2.30 மணியளவில் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பாக ஜாமிஆ பள்ளிவாசல் கீழ் உட்புறத்தில் பெண்களுக்கான சிறப்பு பயான் நடைப்பெற்றது.

நமது ஊரின் பேஷ் இமாம் மௌலானா மௌலவி ஹாபிழ் S.அப்துல் ரஷீத் சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார்.

இந்த சிறப்பு பயான் நிகழ்ச்சியில் 100 க்கு அதிகமாக பெண்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். 
இறுதியாக பயான் நிகழ்வு மாலை 4.00 மணிக்கு நிறைவுப்பெற்றது.

இந்த புதிய முயற்சிக்கு இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்திற்கு எங்களது வி.களத்தூர் எக்ஸ்பிரஸ்.இன் டீம் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்..........

இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து இதுபோன்ற பயான் நிழச்சினை நடத்த கேட்டுக்கொள்கிறோம்.....

புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு -

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top