Mohammed Farook Mohammed Farook Author
Title: துபாயில் உயர் பதவிகளில் உள்ளவர்களுக்கு சம்பள உயர்வு!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
இந்தியாவில் தான் பணக்காரன் இன்னும் பணக்காரனாகிறான் ஏழை இன்னும் ஏழையாகிறான் என ஆற்றமாட்டாமல் புலம்புவோம் அது இப்போது அமீரகத்திலும். வளை...
இந்தியாவில் தான் பணக்காரன் இன்னும் பணக்காரனாகிறான் ஏழை இன்னும் ஏழையாகிறான் என ஆற்றமாட்டாமல் புலம்புவோம் அது இப்போது அமீரகத்திலும்.

வளைகுடா நாடுகளில் ஒரு பக்கம் கடும் பொருளாதார பாதிப்புக்கள் மற்றும் கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாத வேலையிழப்புக்கள் போன்ற அன்றாட நிகழ்வுகள், இதில் பல நிறுவனங்கள் ஊழியர்களுக்கு சம்பளம் தராமல் அல்லது இழுத்தடித்து சிங்கியடித்துக் கொண்டுள்ள நிலையில், பெரிய பதவியில் உள்ள சீனியர் ஊழியர்களுக்கு 2017 ஆம் ஆண்டு சம்பள உயர்வு கிடைக்கலாம் என தகவல்கள் கசிந்துள்ளன.

அதன்படி கணக்காளர்கள், நிதித்துறை ஊழியர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், மனிதவளத்துறை அதிகாரிகள், சட்டத்துறை வல்லுனர்கள் போன்றோர் பயன்பெறுவர் மேலும் இவர்களுக்கு சுமார் 2.5 சதவிகிதம் முதல் 6.5 சதவிகிதம் வரை சம்பள உயர்வு இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top