காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: வி.களத்தூர் மக்களுக்கு ஒர் அறிவிப்பு!
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
வி.களத்தூர்., வங்கிகளுக்கு வரும் அக்டோபர் 8-ஆம் தேதி (சனிக்கிழமை) முதல் வரும் 12- ஆம் தேதி வரை விடுமுறை நாள்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
வி.களத்தூர்., வங்கிகளுக்கு வரும் அக்டோபர் 8-ஆம் தேதி (சனிக்கிழமை) முதல் வரும் 12- ஆம் தேதி வரை விடுமுறை நாள்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 8 (இரண்டாவது சனிக்கிழமை),
அக்டோபர் 9 (ஞாயிற்றுக்கிழமை), 
அக்டோபர் 10 (திங்கள்கிழமை - ஆயுதபூஜை),
அக்டோபர் 11 (செவ்வாய்க்கிழமை - விஜயதசமி),
அக்டோபர் 12 (புதன்கிழமை - மொஹரம்)
ஆகியவை விடுமுறை நாள்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து 5 நாள் வங்கிகளுக்கு விடுமுறை வருவதால் பண பரிவர்த்தனையை பொது மக்கள் முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளலாம் என்று தமது தளத்தின் சார்பாக தெரிவித்தனர்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top