"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
10/10/16

சமூக அவலங்களுக்கு பேர்போன உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில் பள்ளிக்கு ஷூ அணியாமல் வந்த சிறுவனுக்கு வகுப்பு ஆசிரியர் செருப்புமாலை போட்டு கொடுமைப்படுத்திய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் ஷாம்லி மாவட்டத்துக்குட்பட்ட பாப்சா கிராமத்தில் உள்ள ஆரம்பப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்துவரும் அந்த சிறுவன் பள்ளிக்கு ஷூ அணியாமல் வந்ததால் அவனது வகுப்பு ஆசிரியர் செருப்புமாலை போட்டு அவனை கொடுமைப்படுத்தியதாக பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை அருகாமையில் உள்ள கன்ட்லா போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் அளித்ததையடுத்து, இந்த கொடூர சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.