காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: இவ்வளவு குறியீடுகளை... தெரியுமா உங்களுக்கு...?
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
ஒரு எழுத்தாக்கத்தை உருவாக்குவதற்கும், உருவாக்கிய ஆக்கங்களை கருத்துப் பிழையின்றி, தெளிவான பொருளை விளங்கிக் கொள்வதற்கும் குறியீடுகள் துணை...
ஒரு எழுத்தாக்கத்தை உருவாக்குவதற்கும், உருவாக்கிய ஆக்கங்களை கருத்துப் பிழையின்றி, தெளிவான பொருளை விளங்கிக் கொள்வதற்கும் குறியீடுகள் துணைபுரிகின்றன.

குறியீடுகள் அனைத்து மொழிகளுக்கும் பயன்படும். எனவே இவற்றைக் கடைப்பிடிப்பது அனைவரதும் கட்டாயக் கடமையாகும்.
அந்தவகையில்.....
தமிழ்Englishகுறியீடு
காற்புள்ளி Comma( , )
அரைப்புள்ளிSemicolon ( ; )
முக்காற்புள்ளிColon ( : )
முற்றுப்புள்ளி Full stop/Period( . )
ஆச்சரியக்குறி Exclamation Point( ! )
கேள்விக்குறி Question Mark ( ? )
இடைக்கோடு Dash/Hypen ( - )
உடைமைக்குறி Apostrophe ( ' )
மேற்கோள்குறிQuatation Mark ( "" ),( '' )
நிறை நிறுத்தக்குறி Pound Sign ( # )
இணைப்புக்குறி Ampersand/And ( & )
நட்சத்திரக்குறி Asterisk ( * )
தொக்கிக்குறி Ellipsis ( ... )
அடைப்புக்குறிகள் Brackets ( () ),( {} ),( [] ),( <> )
அடிக்கோடு Underline ( Tamil )
கிடைக்கோடு Underscore ( _ )
முன்சாய்கோடு/குறுக்குவெட்டுக்குறிForward slash ( / )
பின்சாய்கோடு Backslash ( )

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top