Mohammed Farook Mohammed Farook Author
Title: வி.களத்தூரில் சந்தை திடல் இடம் மாற்றம் ! -புகைப்படங்கள்!!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
வி.களத்தூரில் வாரம் வாரம் ஐடியல் பள்ளி வாளகத்தில் ஜமாத் இடத்தில் சந்தை நடைப்பெறுவது வழக்கம் ஆனால் அங்கு ஜமாத்தின் புதிய கட்டிட பணிகள் நடை...
வி.களத்தூரில் வாரம் வாரம் ஐடியல் பள்ளி வாளகத்தில் ஜமாத் இடத்தில் சந்தை நடைப்பெறுவது வழக்கம் ஆனால் அங்கு ஜமாத்தின் புதிய கட்டிட பணிகள் நடைப்பெறுவதால் இந்த வாரம் மட்டும் பெரிய கடைவீதி தெருவுகளில் சந்தை நடைப்பெறுகிறது.
அடுத்த வாரம் வழக்கம் போல் முன்பு நடைப்பெற்ற ஜமாத்  இடத்தில் நடைப்பெறும்




About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top