vkrnajur vkrnajur Author
Title: கத்தரில் குப்பை தொட்டியில் வீசப்பட்ட ஆண் குழந்தை !மீட்பு
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
கட்டார் நாட்டின் முஅய்தர் (மைதர்) பிரதேசத்தில் உள்ள குப்பை தொட்டி ஒன்றினுள் மட்டைப் பெட்டியினுள் வைக்கப்பட்டு பொலித்தீன் பையினால் கட்டப்பட...
கட்டார் நாட்டின் முஅய்தர் (மைதர்) பிரதேசத்தில் உள்ள குப்பை தொட்டி ஒன்றினுள் மட்டைப் பெட்டியினுள் வைக்கப்பட்டு பொலித்தீன் பையினால் கட்டப்பட்டு வீசப்பட்ட நிலையில் ஆண் குழந்தை ஒன்று நேற்று(01) அதிகாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதிகாலை சுபஹு தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு சென்ற இலங்கை சகோதரர் ஒருவர் குப்பை தொட்டியினுள் இருந்து குழந்தை அழுவதைப் போன்ற சத்தத்தைக் கேட்டதும் அங்கு சென்று பார்த்த போது, குப்பையோடு குப்பையாக கட்டப்பட்டு தொப்புள் கொடி கூட அகற்றப்படாத நிலையில் வீசப்பட்ட ஆண் குழந்தை ஒன்றை கண்டதை தொடர்ந்து போலிசாருக்கு தெரியப்படுத்தினார்.

உடனடியாக வைத்திய குழுவினர் சகிதம் குழந்தையை மீட்டெடுத்த பொலிசார் சிகிச்சை மற்றும் பராமரிப்பின் பொருட்டு வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளதுடன் விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top