vkrnajur vkrnajur Author
Title: ஆயிரக்கணக்கில் கடன் வழங்கும் செயலிகள்!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
நமக்கு தினந்தோறும் ஏற்படும் செலவுகளை நம்மால் முன்கூட்டியே கணிக்க முடியாது. ஏனென்றால் நாம் எதிர்பாராத சில நேரங்களில் செலவுகள் ஏற்படுவதுண்...
நமக்கு தினந்தோறும் ஏற்படும் செலவுகளை நம்மால் முன்கூட்டியே கணிக்க முடியாது. ஏனென்றால் நாம் எதிர்பாராத சில நேரங்களில் செலவுகள் ஏற்படுவதுண்டு. அப்படிப்பட்ட நேரங்களில் நமக்கு யாரேனும் கடன் தருபவர்கள் இருந்தால் எவ்வளவு சிறப்பாக இருக்கும்? இக்கட்டான சூழலில் நமக்கு உதவி செய்பவர்களை நாம் நம் வாழ்நாள் முழுக்க நினைவு கூர்வதுண்டு. ஆனால் இதுபோன்ற நேரங்களில் நமக்கு கடன் கிடைக்காமல் போனால் மிகவும் சிரமத்துக்கு உள்ளாவோம்.

இதுபோன்ற சூழலில் நமக்கு கடன் வழங்குவதற்கான ஆப்ஸ்கள் (செயலி) தற்போது பயன்பாட்டுக்கு வரத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, CASHe, GoPaySense, InstaPaisa, EarlySalary ஆகிய செயலிகள் ரூ.50,000 வரையில் கடன் வழங்கிவருகின்றன. இந்தச் செயலிகள்மூலம் கடன் பெறுவது மிகவும் சுலபம். முதலாவதாக, நமது பான் கார்ட், ஆதார் அட்டை போன்ற ஆவணங்களை இந்தச் செயலியில் பதிவேற்றம் செய்யவேண்டும். பின்னர், நமக்கான கடன் ஐந்து நிமிடத்துக்குள் நமது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

கடன் பெறுபவர்களின் மாதச் சம்பளம், வங்கி விவரங்கள் போன்றவை ஆய்வு செய்யப்பட்ட பின்னர், தகுதியானவர்களுக்கு கடன் வழங்கப்படுகிறது. கடன் பெற்றவர்கள் தங்களது கடனை நிர்ணயிக்கப்பட்ட வட்டியுடன் திரும்பச் செலுத்தவேண்டும்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top