vkrnajur vkrnajur Author
Title: ஜனவரி 8 என்ஜினீயரிங் சர்வீஸ் தேர்வு!!!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் தேவைப்படும் என்ஜினீயர்களுக்கான தேவையை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான யு.பி.எஸ்.சி. நடத்தி நிறைவேற்றி ...
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் தேவைப்படும் என்ஜினீயர்களுக்கான தேவையை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான யு.பி.எஸ்.சி. நடத்தி நிறைவேற்றி வருகிறது. 

இந்நிலையில், மத்திய அரசு துறைகளில் உள்ள 440 காலியிடங்களை நிரப்புவதற்கான, என்ஜினீயரிங் சர்வீசஸ் முதல் நிலை தகுதி தேர்வை யு.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

இந்திய ரயில்வே, இந்திய பாதுகாப்பு தளவாட உற்பத்தி துறை, மத்திய நீர் பொறியியல் துறை, சர்வே ஆஃப் இந்தியா, இந்திய ராணுவம் போன்றவற்றில் பணியாற்ற இந்த தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வு ஜனவரி மாதம் 8ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்வுக்கு, 'ஆன்லைன்' வழியாக https://upsconline.nic.in என்னும் இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

முதல்நிலை தேர்வுக்கு பின், பிரதான தேர்வு நடத்தப்படும். அதன்பிறகு நேர்முக தேர்வு நடத்தப்படும். என்ஜினீயரிங் சர்வீசஸ் தேர்வை எழுத விரும்புபவர்கள் பி.இ - பி.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்த தேர்வில் பங்கேற்க விண்ணப்பதாரர் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். என்ஜினீயரிங் சர்வீசஸ் தேர்வு விவரங்கள் குறித்து மேலும் தெரிந்துக் கொள்ள http://www.upsc.gov.in என்ற இணையதள முகவரியை பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top