vkrnajur vkrnajur Author
Title: முதல்வர் உடல்நலம் பற்றி வதந்தி 52 பேர் மீது வழக்கு!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
 தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக, செப்டம்பர் 22ம் தேதி முதல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலை...
 தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக, செப்டம்பர் 22ம் தேதி முதல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரது உடல்நலம் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வதந்திகள் பரப்பப்பட்டு வந்தன.


சமூக வலைதளங்களில் முதல்வரின் உடல்நலம் குறித்து வதந்தி பரப்பியதாக நேற்று முன்தினம் 2 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து வதந்திகள் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்தனர்.

இந்நிலையில், இன்று போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "முதல்வர் உடல் நலன் குறித்து சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியதாக இதுவரை 52 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சமூக வலைதளங்களில் பதிவு செய்வோர் மட்டுமல்லாது அதை நண்பர்களுக்கு பரப்புவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top