Mohammed Farook Mohammed Farook Author
Title: 25 வருடங்களாக வீட்டை விட்டு வெளியே வராத உலகிலேயே குண்டான பெண்!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
எகிப்து நாட்டின் அலெக்சாண்டிரியா நகரைச் சேர்ந்த 36 வயதுடைய இம்ரான் அஹமது அப்துல்லாத்தி என்கிற பெண் தற்போது 500 கிலோ எடையை எட்டியுள்ளதன் ...
எகிப்து நாட்டின் அலெக்சாண்டிரியா நகரைச் சேர்ந்த 36 வயதுடைய இம்ரான் அஹமது அப்துல்லாத்தி என்கிற பெண் தற்போது 500 கிலோ எடையை எட்டியுள்ளதன் மூலம் உலகிலேயே குண்டான பெண் என கணிக்கப்பட்டுள்ளார்.

11 வயதுக்கு மேல் உடல் பருமன் பிரச்சனையால் பள்ளிக்குப் போதையே நிறுத்திய இவர் கடந்த 25 வருடங்களாக வீட்டை விட்டு வெளியேறியதில்லையாம். பல்வேறு மருத்துவப் போராட்டங்களும் தோல்வியுற்ற நிலையில் அவருடைய சகோதரி சீமா அவர்கள் மனிதநேயர்களின் உதவியை எதிர்பார்த்தவாராக உலகிற்கு இச்செய்தியை அறிவித்துள்ளார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top