"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
10/10/16

எதிர்வரும் இரண்டரை வருடங்களுக்குள் 10 கப்பல்களை கொள்வனவு செய்யவுள்ளதாக லாப் கூட்டு வர்த்தக நிறுவனத்தின் தலைவர் W.A.H. வேகபிட்டிய தெரிவித்துள்ளார்.

இந்தியப் பெருங்கடலில் எரிவாயு போக்குவரத்து நடவடிக்கைக்காக இந்த கப்பல்களை கொள்வனவு செய்யவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தெற்கு ஆசியாவில் உள்ள மிகப்பெரிய மின்சக்தி விநியோக மையம் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வருவதாகவும் அது 2108ஆம் ஆண்டு பூர்த்தியடையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன் பின்னர் இந்தியப் பெருங்கடலுக்கு எரிவாயு போக்குவரத்து மேற்கொள்வதே தனது நோக்கம் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்காக 10 அல்லது 15 கப்பல்கள் அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.

கப்பல் கூட்டுத்தாபனத்தின் கப்பல்களில் உள்ள இரும்பு துருக்களை உடைக்கும் நடவடிக்கையில் வேகப்பிட்டிய ஆரம்ப காலங்களில் ஈடுபட்டிருந்தார்.

1986ஆம் ஆண்டில் மிகவும் ஏழ்மை நிலையிலிருந்து வேகப்பிட்டிய அப்போது 20 ரூபாவை சம்பளமாக பெற்றுள்ளனார். எனினும் இன்று பெரும் கப்பல்களை கொள்வனவு செய்யும் அளவுக்கு வளர்ந்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.