Mohammed Farook Mohammed Farook Author
Title: துபாயில் பிரதான 12 இடங்களில் இலவச வைபை சேவை !
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
துபாய், அக்-17 துபை மாநகரின் கனவுகளில் ஒன்றான 'ஸ்மார்ட் துபை' நவீன நகர உருவாக்கத் திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சிப் பணிகள், வச...
துபாய், அக்-17
துபை மாநகரின் கனவுகளில் ஒன்றான 'ஸ்மார்ட் துபை' நவீன நகர உருவாக்கத் திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சிப் பணிகள், வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.

அவற்றின் நீட்சியாக துபையின் 12 பிரதான மையங்களில் இலவச வைபை சேவை வழங்கப்படுகிறது.

அவையாவன,
1. தி வாக் அட் ஜேபிஆர் (The Walk at JBR)
2. முஹமது பின் ராஷித் போலிவார்டு (Mohammad Bin Rashid Boulevard)
3. தி துபை மால் (The Dubai Mall)
4. ஆல் ஆப் மதீனத் ஜூமைரா (அல் கஸர், மினா எ ஸலாம், ஜூமைரா பீச் ஹோட்டல், புரூஜ் அல் அரப் உட்பட)  (All of Madinat Jumeurah - including Al Qasr, Mina A Salam, Jumeirah Beach Hotel, Burj Al Arab)
5. கைட் பீச் (Kite Beach)
6. அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்கள் (All Metro Stations)
7. துபை முழுவதுமுள்ள 100 பஸ் நிறுத்தங்கள் (100Bus Stations All Over Dubai)
8. நாதி அல்கோஸ் (Nadi Al Quoz)
9. ஏ4 ஸ்பேஸ் (A4 Space)
10. மால் ஆப் தி எமிரேட்ஸ் (Mall of the Emirates)
11. தேரா சிட்டி சென்டர் (Deira City Center)
12. துபை விமான நிலையங்கள் (Dubai Airports)
Source: Gulf News

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top