vkrnajur vkrnajur Author
Title: 1,000 க்கும் மேற்பட்ட சட்டவிரோத குடிருப்பாளர்கள் கத்தார் நாட்டை விட்டுவெளியேறினார்கள்!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
சட்டவிரோதமாக குடியிருந்த 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கடந்த ஆறு வாரங்களில் கத்தார் நாட்டை விட்டு பொதுமன்னிப்பில் வெளியேறினார்கள். ...

சட்டவிரோதமாக குடியிருந்த 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கடந்த ஆறு வாரங்களில் கத்தார் நாட்டை விட்டு பொதுமன்னிப்பில் வெளியேறினார்கள்.

இன்னும் பலர் வெளீயேறுவதட்காக விண்ணப்பித்துள்ளனர் இவர்கள் பங்களாதேஷ், நேபால் மற்றும் இலங்கை போன்ற நாட்டவர்கள்..
தொழிலாளர் முதல் செயலாளரான "முகமது ரபீஉல் இஸ்லாமியம்" மூலம் இதுவரை, 700 க்கும் மேற்பட்ட வங்கதேச நாட்டினர் கத்தாரை விட்டு வெளியேற தூதரகங்களை உதவி முயன்று வருகின்றனர்.

கட்டாரில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு பொதுமன்னிப்பு கால அவகாசம் இன்னும் 45 நாட்களே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது...

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top