vkrnajur vkrnajur Author
Title: நிதி நெருக்கடிக்கு மத்தியில் ஆப்கானிஸ்தானுக்கு 100 மில்லியன் டாலர்களை வழங்கியசவுதி!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
சவுதி அரேபியா தற்போது நிதி நெருக்கடியில் இருந்து வரும் நாடாகும் தமக்குள்ள நிதி நெருக்கடிக்கு செயர்க்கையான பல காரணங்கள் இருந்தாலும...
சவுதி அரேபியா தற்போது நிதி நெருக்கடியில் இருந்து வரும் நாடாகும்

தமக்குள்ள நிதி நெருக்கடிக்கு செயர்க்கையான பல காரணங்கள் இருந்தாலும் அவைகளை களையும் பணியில் முழு முச்சில் சவுதி அரேபியா செயலாற்றி வருகிறது

அந்த நெருக்கடிக்கு இடையேயும் தமது சகோதர நாடுகளுக்கு செய்யும் உதவிகளில் சவுதி அரேயியா குறைவைக்கவில்லை


ஆப்கானிஸ்தானின் புதிய கட்டுமான பணிகளுக்காக 100 மில்லியன் டாலர்களை சவுதி அரேபிய வழங்கும் என்று இன்று சவுதி அரேபியா அறிவித்துள்ளது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top