vkrnajur vkrnajur Author
Title: வி.களத்தூர் TNTJ மர்கஸில் நடைபெற்ற தியாக திருநாள் சிறப்பு தொழுகை! - ஃபோட்டோ ஆல்பம்!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
தமிழகம் முழுவதும் இன்று தியாக திருநாளாம் பக்ரீத் பெருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது அதன் தொடர்ச்சியாக இன்று காலை 7 மணியளவில் TNTJ மர்கஸ் திட...
தமிழகம் முழுவதும் இன்று தியாக திருநாளாம் பக்ரீத் பெருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது அதன் தொடர்ச்சியாக இன்று காலை 7 மணியளவில் TNTJ மர்கஸ் திடலில் தியாக திருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது

இன்று காலை முதல் முஸ்லிம்கள் மகிழ்ச்சியுடனும் உர்ச்சாகத்துடனும் புத்தாடை அணிந்து பெருநாளை கொண்டாடி வருவதை காண முடிந்தது.

இந்த சிறப்பு தொழுகைக்கு சிறியவர் முதல் பெரியர்கள் அனைவரும் வந்திருந்து தங்களது தொழுகையை நிறைவேற்றினார்கள்.

தொழுகைக்கு பிறகு ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டனர். 

குறிப்பு - இஸ்லாமிய  சொந்தங்களே  கண்டிப்பாக ஹஜ்ஜுப்பெருநாள் தினத்தில் குர்பானி பிராணிகள் அறுக்கப்படுவதை யாரும் போட்டோவும் வீடியோவும் எடுக்காதீர்கள்.....

இறையச்சத்தின் அடிப்படையில் செய்யும் அந்த அமலின் முழு நன்மையையும் எல்லாம் வல்ல ரஹ்மான் நம் அனைவருக்கும் வழங்குவானாக....!
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top