Mohamed Farook Mohamed Farook Author
Title: அமீரக விமானங்களில் Samsung Galaxy Note 7 – க்கு தடை ??
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
சமீபத்தில் விற்பனைக்கு வந்த Samsung Galaxy Note 7 போன்கள் சார்ஜ் செய்யும் பொழுது அதன் பேட்டரிகள் எரிந்து வெடித்ததை அடுத்து சாம்சங் நிறு...
சமீபத்தில் விற்பனைக்கு வந்த Samsung Galaxy Note 7 போன்கள் சார்ஜ் செய்யும் பொழுது அதன் பேட்டரிகள் எரிந்து வெடித்ததை அடுத்து சாம்சங் நிறுவனம் இம்மாதம் தொடக்கம் முதல் Samsung Galaxy Note 7 விற்பனையை நிறுத்திக் கொண்டது.

இதை கருத்தில் கொண்டு உலகம் முழுவதும் பல்வேறு நாட்டு விமானங்களில் Samsung Galaxy Note 7 போன்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது.

இதைபோல் சில தினங்களுக்கு முன்னர் அமீரகத்திலிருந்து இயங்கும் விமானங்களிலும் இந்த Samsung Galaxy Note 7 தடை விதிக்கப்பட்டது. நண்பர்கள் விமான பயணங்களின் போது Samsung Galaxy Note 7 தவிருங்கள்.
 

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top