Mohammed Farook Mohammed Farook Author
Title: பாஸ்போர்ட் (Passport Missing) காணவில்லை!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
தென் ஆப்பிக்கா சேர்ந்த இந்த சகோதரரின் பாஸ்போர்ட் கடந்த 5 தினங்களுக்கு முன் (சென்னை - திருச்சி) தேசிய நெடுஞ்சாலை வழியில் விழுப்புரம் பேருந...

தென் ஆப்பிக்கா சேர்ந்த இந்த சகோதரரின் பாஸ்போர்ட் கடந்த 5 தினங்களுக்கு முன் (சென்னை - திருச்சி) தேசிய நெடுஞ்சாலை வழியில் விழுப்புரம் பேருந்து நிலையத்தில் தவறவிட்டுவிட்டார்.

இவர் இந்தியாவிற்கு படிப்பதற்காக வந்துள்ளார். இவருக்கு உடனடியாக உதவி தேவை

எனவே மேற்படி பாஸ்போர்ட்டை யாரனும்  எடுத்து வைத்து இருந்தால் கீழ்கண்ட எண்ணை தொடர்பு கொள்ளவும்.

MOBILE NUMBER: 7708703444

PASSPORT NUMBER :B0931486

தகவல் - நமதூரை சேர்ந்த கவுஸ்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top