vkrnajur vkrnajur Author
Title: வி.களத்தூரில் தியாகத் திருநாள் உற்சாக கொண்டாட்டம்..!! - ஃபோட்டோ ஆல்பம்!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
வி.களத்தூர் ஜாமிஆ மஸ்ஜிதில் இன்று ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டது. வி.களத்தூரில் இன்று காலை சரியாக 8.30 மணியளவில் ஜாமிஆ மஸ்ஜிதில் சிற...
வி.களத்தூர் ஜாமிஆ மஸ்ஜிதில் இன்று ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டது.

வி.களத்தூரில் இன்று காலை சரியாக 8.30 மணியளவில் ஜாமிஆ மஸ்ஜிதில் சிறப்பு தொழுகை மற்றும் பெருநாள் உரை நிகழ்த்தப்பட்டது.

இன்று காலை முதல் நமது ஊர்  மக்கள் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் புத்தாடை அணிந்து பெருநாளை கொண்டாடி வருவதை காணமுடிந்தது.

இந்த சிறப்பு தொழுகைக்கு பிறகு முஸ்லிம்கள் தங்களது வாழ்த்துக்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டனர்.

தொழுகைக்கு பிறகு ஊர்வலமாக சென்று கபர்ஸ்தானில் ஜியாரத்தும் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பு - இஸ்லாமிய  சொந்தங்களே  கண்டிப்பாக ஹஜ்ஜுப்பெருநாள் தினத்தில் குர்பானி பிராணிகள் அறுக்கப்படுவதை யாரும் போட்டோவும் வீடியோவும் எடுக்காதீர்கள்.....

இறையச்சத்தின் அடிப்படையில் செய்யும் அந்த அமலின் முழு நன்மையையும் எல்லாம் வல்ல ரஹ்மான் நம் அனைவருக்கும் வழங்குவானாக....!

பெருநாள் தொழுகை, ஊர்வலத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் -   
   
 
 
 
 
 
 
 
 
 
 
 

 
 
 
 

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top