vkrnajur vkrnajur Author
Title: இஸ்லாமியர்களை சக மனிதனாக பாருங்கள்- மோடி!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடைபெற்று வரும் பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்தில் பேசியபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும், இஸ்லாமியர்கள...
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடைபெற்று வரும் பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்தில் பேசியபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும், இஸ்லாமியர்களை யாரும் கொண்டாடவும் வேண்டாம், அவர்களை இழிவுபடுத்தவும் வேண்டாம் என்றும் குறிப்பிட்ட மோடி, இஸ்லாமியர்களை சக மனிதர்களாக பாருங்கள் என்றும் வலியுறுத்தினார்.

இஸ்லாமிய மக்களுக்கு உரிய அதிகாரத்தை வழங்க வேண்டும் என்று ஜனசங்கின் தலைவராக இருந்த பண்டிட் தீனதயாள் உபத்யாயா, 50 ஆண்டுகளுக்கு முன்பே வலியுறுத்தினார் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top