Mohamed Farook Mohamed Farook Author
Title: வி.களத்தூர் பகுதியில் பாப்புலர் ப்ரண்ட் சார்பாக ஒட்டப்பட்ட போஸ்டர்!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
  கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை செய்யப்பட்டதையடுத்து வன்முறை ஏற்பட்டது.  இந்தக் கொலையைப் பயன்படுத்தி வழக்கம்போல் முஸ...
  கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை செய்யப்பட்டதையடுத்து வன்முறை ஏற்பட்டது. 

இந்தக் கொலையைப் பயன்படுத்தி வழக்கம்போல் முஸ்லிம்களின் பள்ளிவாசல்களில் பெட்ரோல் குண்டுகள் வீசுவது, கடைகளைத் தாக்குவது என இந்துத்துவக் கும்பல் கலவரத்தில் இறங்கின. எனவே சிறுபான்மையினர் பாதுகாப்பை உறுதி செய் என வ.களத்தூர் பகுதிகளில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பாக நேற்று போஸ்டர் ஒட்டப்பட்டது. 
 
 

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top