vkrnajur vkrnajur Author
Title: சவுதியின் பிரிட்டிஷ் தூதுவர் இஸ்லாத்தால் கவரப்பட்டு புனித ஹஜ்ஜையும் நிறைவேற்றினார் !
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
இங்கிலாந்தில் இருந்து புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற வந்தவர்களில் சவூதி அரேபியாவுக்கான பிரிட்டிஷ் தூதுவர் சிமோன் கொல்லிஸ் மற்றும் அவரின் மனைவி...
இங்கிலாந்தில் இருந்து புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற வந்தவர்களில் சவூதி அரேபியாவுக்கான பிரிட்டிஷ் தூதுவர் சிமோன் கொல்லிஸ் மற்றும் அவரின் மனைவி கலந்து கொண்டதாகவும் , குறிப்பிட்ட தூதுவர் புனித இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாக வெளியான செய்திகள் இந்நிகழ்வின் மூலம் உறுதியாவதாவும் சவுதி பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
சவூதி எழுத்தாளர் பவ்சியா அல் பக்ர் தூதுவர் சிமோன் கொல்லிஸ் மற்றும் அவரின் மனைவி ஹஜ் கடமையை நிறைவேற்ற இஹ்ராம் அணிந்த நிலையில் இருந்த படங்களை வெளியிட்டு இது பற்றி குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பிட்ட தூதுவர் தனது ஹஜ் பயணத்தை பற்றிய பவ்சியா அல் பக்ர் இன் பதிவுக்கு நன்றி தெரிவித்துள்ளதுடன், நான் 30 வருடமாக முஸ்லிம் சமூகங்களுடன் பழகி வருகிறேன். இஸ்லாம் என்னை கவர்ந்தது என தெரிவித்துள்ளார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top