vkrnajur vkrnajur Author
Title: ’சேலம், திருச்சி, தூத்துக்குடி’ : திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடவுள்ள முதல் கட்ட வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சியின் தலைமை வெளியிட்டுள்ளது. இதில் சேலம், திரு...
உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடவுள்ள முதல் கட்ட வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சியின் தலைமை வெளியிட்டுள்ளது. இதில் சேலம், திருச்சி மற்றும் தூத்துக்குடி மாநகராட்சிகளில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பட்டியலை திமுக வெளியிட்டுள்ளது. மேலும் அக்கட்சியின் கூட்டணி கட்சிகளான காங்கிரசுக்கு திருச்சியில் மூன்று வார்டுகளும், தூத்துக்குடி மாநகராட்சியில் ஏழு வார்டுகளும், சேலத்தில் ஐந்து வார்டுகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. அதே போன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு தூத்துக்குடியில் இரண்டு வார்டுகளும், திருச்சியில் ஒரு வார்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top