Mohamed Farook Mohamed Farook Author
Title: சவூதி அரேபியாவை முஸ்லிம்கள் தண்டிக்க வேண்டும் - ஈரான்!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
ஈரான் அதிபர் ஹசான் ருஹானி இராக் சிரியா மற்றும் ஏமன் நாடுகளுக்கு எதிராக செயல்பட்டதற்காக சவூதி அரேபியாவை முஸ்லிம் மக்கள் ஒன்றுபட்டு தண்டிக...
ஈரான் அதிபர் ஹசான் ருஹானி இராக் சிரியா மற்றும் ஏமன் நாடுகளுக்கு எதிராக செயல்பட்டதற்காக சவூதி அரேபியாவை முஸ்லிம் மக்கள் ஒன்றுபட்டு தண்டிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

பல பிராந்திய போர்களில் இந்த இரு நாடுகளும் எதிரெதிர் தரப்பினருக்கு ஆதரவு அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய Facebook வாயிலாக அறிய எமது Facebook பக்கத்தை மறக்காமல் ஒருமுறை LIKE செய்யுங்கள்......

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top