காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: வி.களத்தூர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வார்டு உறுப்பினர்களின் விபரம்!
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
1. வார்டு 2 (மில்லத் நகர் மேற்கு பகுதி) சித்தீக் பாஷா (பெண் வார்டு). 2. வார்டு 6 (பள்ளிவாசல்,போஸ்ட் ஆபிஸ் தெரு) சாதிக் பாஷா (சேட்), (பெ...
1. வார்டு 2 (மில்லத் நகர் மேற்கு பகுதி) சித்தீக் பாஷா (பெண் வார்டு).

2. வார்டு 6 (பள்ளிவாசல்,போஸ்ட் ஆபிஸ் தெரு) சாதிக் பாஷா (சேட்), (பெண் வார்டு).

3. வார்டு 7 (வடக்கு சின்னதெரு) முகம்மது பாரூக் (பெண் வார்டு).

4. வார்டு 8 (மில்லத்நகர் கிழக்கு பகுதி) அன்சர் பாஷா.

5. வார்டு 9 (நடுத்தெரு) சலீம் பாஷா.

6. வார்டு 10 (தெற்கு தெரு) சித்திக் பாஷா. (பெண் வார்டு).

2, 6, 7, 10, ஆகிய வார்டுகளில் பெண்கள் போட்டியிடுகின்றனர்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top