vkrnajur vkrnajur Author
Title: சவூதி அரேபியாவில் சிக்கித் தவிக்கும் மனைவியை காப்பாற்ற கோரிக்கை!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
கள்ளக்குறிச்சியில் இருந்து சவூதி அரேபியாவிற்கு வேலைக்கு சென்று சிக்கி தவிக்கும் மனைவியை மீட்டுத் தரக் கோரி அவரது கணவர் கோரிக்கை விடுத்துள்...
கள்ளக்குறிச்சியில் இருந்து சவூதி அரேபியாவிற்கு வேலைக்கு சென்று சிக்கி தவிக்கும் மனைவியை மீட்டுத் தரக் கோரி அவரது கணவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அடுத்துள்ள தீர்த்தாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அறிவழகனின் மனைவி பழனியம்மாள். 

இவர் கடந்த 5 மாதத்திற்கு முன்பு வீட்டு வேலைக்காக சவூதி அரேபியாவிற்கு சென்றுள்ளார். இந்நிலையில், அங்கு பழனியம்மாளுக்கு கடந்த 5 மாதங்களாக முறையாக ஊதியம் வழங்காமல் உள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் ஒருநாளைக்கு ஒருமுறை மட்டுமே உணவு வழங்கப்படுவதாகவும், தினமும் அடித்து துன்புறுத்துவதாகவும் கூறப்படுகிறது. 

இதுகுறித்து சவூதி அரேபியாவில் உள்ள பழனியம்மாள் தொலைபேசி மூலம் வேதனையுடன் தெரிவித்தார். 

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top