vkrnajur vkrnajur Author
Title: ஹிலரிக்கு வாக்களிக்க தவறுவது என்னை அவமதிப்பது: ஒபாமா !
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில், ஆப்ரிக்க அமெரிக்க சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், ஹிலரி கிளிண்டனுக்கு வாக்களிக்க தவறி...
அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில், ஆப்ரிக்க அமெரிக்க சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், ஹிலரி கிளிண்டனுக்கு வாக்களிக்க தவறினால், தனிப்பட்ட முறையில் தனக்கு நடக்கும் அவமானமாக அதை கருதப்போவதாக அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.

தனது ஆக்ரோஷமான உரையில், வாக்குச்சீட்டில் தனது பெயர் இல்லையென்றாலும் தான் விட்டுச் செல்லும் பாரம்பரியம் அதில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
சிறுபான்மையினர் பகுதியில் வாழும் மக்கள் வாக்களிப்பதை கடினமாக்க குடியரசுக் கட்சியை சேர்ந்தவர்கள் முயற்சிக்கிறார்கள் என்று குற்றம் சாட்டிய அதிபர் ஒபாமா, இது ஒரு தேசிய ஊழல் எனவும் கூறியுள்ளார்.
பெரும்பாலான கருப்பின வாக்காளர்கள், பொதுவாக ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களுக்கே வாக்களிப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top