Mohamed Farook Mohamed Farook Author
Title: தாய்க்கு பணிவிடை செய்ய திருமணம் செய்துகொள்ளாத பிள்ளைகள் - மனதை உருக்கும் நெகிழ்ச்சி!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
ஆயிரம் உறவுகள் வந்தாலும் ,தாயின் உண்மையான அன்பிற்கு அது ஈடாகாது. அத்தகைய தாயை பேணிப்பாதுக்காக வேண்டியது பிள்ளைகளின் தலையாய கடமையாகும். ...
ஆயிரம் உறவுகள் வந்தாலும் ,தாயின் உண்மையான அன்பிற்கு அது ஈடாகாது. அத்தகைய தாயை பேணிப்பாதுக்காக வேண்டியது பிள்ளைகளின் தலையாய கடமையாகும்.

அந்த வகையில் காலி, பத்தேகமயில் 4 பிள்ளைகள் தமது தாய்க்கு பணிவிடை செய்யும் பொருட்டு இன்றளவும் திருமணம் ஆகாமல் உள்ளனர்.

குறித்த தாயின் வயது 91. அவரின் பிள்ளைகளின் வயது 53,58, 62 மற்றும் 66. இவர்களில் இருவர் ஆண்கள், இருவர் பெண்கள். இவர்களில் யாருக்கும் வேலை இல்லை. எனினும் தமது தாயை தம்மால் முடிந்தளவு மிகவும் அன்பாக கவனித்து வருகின்றனர்.

பணம் இருந்தும், சொகுசு வீடுகள் இருந்தும் தாயை தன்னந்தனியாக, முதியோர் இல்லங்களில் விட்டுச் செல்லும் இக்கால பிள்ளைகளுக்கு மத்தியில் இவர்கள் முன்னுதாரணமாக திகழ்கின்றனர்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top