Mohamed Farook Mohamed Farook Author
Title: ஹஜ் பயணிகளை பாதுகாக்க தங்களது உயிரை கொடுப்போம் - சவுதி அரேபியா
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
ஹஜ் கடமையை நிறைவு செய்வதற்காக உலகம் முழுவதிலிருந்தும் லட்சக்கணக்கான ஹஜ் பயணிகள் மக்கா மாநகருக்கு வருகை தந்துள்ளனர். அவர்களுக்கு எவ்வித ...
ஹஜ் கடமையை நிறைவு செய்வதற்காக உலகம் முழுவதிலிருந்தும் லட்சக்கணக்கான ஹஜ் பயணிகள் மக்கா மாநகருக்கு வருகை தந்துள்ளனர்.

அவர்களுக்கு எவ்வித ஆபத்துகளும் நிகழ்ந்து விடாதவாறு சவூதி அரேபிய அரசு பாதுகாப்பு பணியை மும்முரமாக செய்துள்ளது. இளவரசர் மற்றும் மக்கா கவர்னர் ஆகியோரின் மேற்பார்வையில் ராணுவ ஒத்திகை நடத்தப்பட்டது.

அதில் கலந்து கொண்ட ராணுவ வீரர்கள் ஹஜ் பயணிகளை பாதுகாப்பதில் தங்களது உயிரை கொடுப்போம் என்று சூளுரைத்தனர்.

செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய Facebook வாயிலாக அறிய எமது Facebook பக்கத்தை மறக்காமல் ஒருமுறை LIKE செய்யுங்கள்......

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top