Mohamed Farook Mohamed Farook Author
Title: வி.களத்தூர், லப்பைக்குடிக்காட்டில் லேசான நிலநடுக்கம்! உணரப்பட்டதாக பொது மக்கள் தகவல்
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
பெரம்பலுார், வி.களத்தூர், லப்பைக்குடிக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவு 1.05 மணிக்கு லேசான நில நடுக்கம் உணரப்பட்டது...
பெரம்பலுார், வி.களத்தூர், லப்பைக்குடிக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவு 1.05 மணிக்கு லேசான நில நடுக்கம் உணரப்பட்டது. 

கடலூர், பெரம்பலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பல இடங்களில் லேசான நில நடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.


நிலநடுக்கத்தை உணர்ந்த சில இடங்களில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top