Mohamed Farook Mohamed Farook Author
Title: பொது இடங்களில் பாங்கு சொல்ல முடியும் – தடையை நீக்கியது கனடா அரசு: மகிழ்ச்சியில் கனடா முஸ்லிம்கள்
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
...


cana9பொது இடங்களில் ஒலி பெருக்கியில் பாங்கோசை எழுப்புவதற்கு கடந்த கால கனட அரசு தடை விதித்திருந்தது. தற்போதைய கனடா அரசு இந்த தடையை நீக்கி விட்டது.
 
இதனால் பொது இடங்களில் தொழுகை நடத்த வேண்டிய அவசியம் ஏற்படும் போது கனடா முஸ்லிம்கள் ஒலி பெருக்கியை பயன் படுத்தி பாங்கோசையை ஒலிக்க செய்கின்றனர்.

இரு தினங்களுக்கு முன்னால் கனடாவில் நடை பெற்ற இஸ்லாமிய கண்காட்சி ஒன்றின் போது நாள் முழுவதும் உண்டான அனைத்து தொழுகைகளுக்கும் உரிய நேரத்தில் அதான் ஒலிபெருக்கியில் கம்பீரமாக ஒலித்தது. இது கனட முஸ்லிம்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய Facebook வாயிலாக அறிய எமது Facebook பக்கத்தை மறக்காமல் ஒருமுறை LIKE செய்யுங்கள்......

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top