vkrnajur vkrnajur Author
Title: செல்லநாய்க்கு 8 ஐபோன்கள் !
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
கடந்த வாரம் வெளியான ஆப்பிள் ஐபோன்-7 ஐ வாங்கிட சீன மக்கள் அனைவரும் வரிசையில் காத்துக் கொண்டிருந்தனர். ஆனால், சீனாவை சேர்ந்த கோகோவுக்கு ...
கடந்த வாரம் வெளியான ஆப்பிள் ஐபோன்-7 ஐ வாங்கிட சீன மக்கள் அனைவரும் வரிசையில் காத்துக் கொண்டிருந்தனர். ஆனால், சீனாவை சேர்ந்த கோகோவுக்கு மட்டும் அந்த கவலையில்லை.

கோகோ கேட்காமலேயே அதற்கு எட்டு ஆப்பிள் ஐபோன்கள் பரிசாகக் கிடைத்துள்ளன. சீனாவின் கோடீஸ்வரர்களில் ஒருவரான வாங் சியான்லினின் மகன் வாங் சிகாங் தனது வளர்ப்பு நாயான கோகோவுக்கு எட்டு ஆப்பிள் ஐபோன்களை பரிசாக வாங்கிக் கொடுத்துள்ளார்.

எட்டு ஐ-போன்கள் அட்டைப்பெட்டிகளுக்கு அருகில் கோகோ அமர்ந்திருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.வாங் சிகாங் கடந்த வருடம் கோகோவுக்கு இரண்டு ஆப்பிள் வாட்ச்களை வாங்கி அழகு பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top