Mohamed Farook Mohamed Farook Author
Title: கோவை வன்முறை சம்பவத்தில் ஈடுபட்ட 108 பேர் கைது!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை செய்யப்பட்டதையடுத்து வன்முறை ஏற்பட்டது.    மேலும் சசிகுமாரின் இறுதி ஊர்வலத்தின் போதும...
கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை செய்யப்பட்டதையடுத்து வன்முறை ஏற்பட்டது. 
 
மேலும் சசிகுமாரின் இறுதி ஊர்வலத்தின் போதும் பல்வேறு கடைகள், போலீஸ் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைக்கப்பட்டன. இந்நிலையில் இவ்வன்முறை சம்பவம் தொடர்பாக 108 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இதனிடையே,கோவை, திருப்பூர் மாவட்டங்களில் நிலைமை தற்போது கட்டுக்குள் உள்ளதாக டிஜிபி டி.கே.ராஜேந்திரன்‌ தெரிவித்துள்ளார். இதனால் பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top