Mohamed Farook Mohamed Farook Author
Title: கத்தார் மற்றும் தமாம் வாழ் வி.களத்தூர் மக்களுக்கு MDT யின் அறிவிப்பு!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
கத்தார் மற்றும் தமாமில் பணியில் இருக்கும் நமது வி.களத்தூர் சகோதரர்கள் தியாகத்திருநாள் முன்னிட்டு பெருநாள் கேக்கினை அவர்கள் இல்லத்தினருக...
கத்தார் மற்றும் தமாமில் பணியில் இருக்கும் நமது வி.களத்தூர் சகோதரர்கள் தியாகத்திருநாள் முன்னிட்டு பெருநாள் கேக்கினை அவர்கள் இல்லத்தினருக்கு அனுப்ப ஆர்டர் செய்யுங்கள். குடும்பத்தினரை சந்தோஷப்படுத்துங்கள்.

ஒரு கேக்கிற்கான விலை
கத்தாருக்கு 17 கத்தார் ரியால் மற்றும் சவுதிக்கு 16 சவுதி ரியால்.
உங்கள் ஆர்டர்களை உடனடியாக பதிவு செய்ய

கத்தார்
முஹம்மது சேட்டு – மொபைல் – 00974 7025 1250

தமாம்
சதாம் ஹுசைன் – மொபைல் – 00966572275966

வி.களத்தூர்
முஹம்மது சுல்தான் – 9688330919

இஸ்மத் பாஷா – 9042910858

குறைந்த நாட்களே இருப்பதால் உங்கள் ஆர்டர்களை வரும் 8 தேதிக்குள் தெரிவிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

அன்புடன் - MDT

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top